சோலையார் அணை 160 அடி நிரம்புகிறது.

கோவை.நவம்பர். 25 –

பி.ஏ.பி அணைகளின் முக்கியமான அனையாக வால்பாறை அருகே உள்ள சோலையார் அணை கருதப்படுகிறது. அரபிக் கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமித்து மீண்டும் தமிழகத்திற்கு திரும்பும் அனையாக சோலையார் அணை உள்ளது.

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீர் ததும்பி 160 அடி நீர்மட்டம் குறையாமல் உள்ளது. குறிப்பிடத்தக்கது. நேற்று காலை நிலவரப்படி அணைக்கு 637 கன அடி நீர்வரத்து வரத்து உள்ளது. மொத்தம் 165 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் 160 .4 அடி நீர்மட்டம் உள்ளது. அணையில் இருந்து 400 கடல் நீர் வெளியேற்றப்பட்டு, சோலையார் மின் நிலையம் 1 இயக்கப்படுகிறது.
அணையில் 547 மில்லி கன அடி நீர் இருப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *