business

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு கோவையிலிருந்து முதல்முறையாக ஏர் அரேபியா நிறுவனம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமானங்களை இயக்குகிறது.
கடந்த 2008 கோவையில் முதலாக சேவையை துவக்கிய நாளிலிருந்து இன்றுவரை இந்த நிறுவனம் சார்பில் வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமானங்கள் இயக்கப்படுவது இதுவே முதன்முறை.
அக்டோபர் 25 முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த சேவை நவம்பர் இறுதி வரை இருக்கும் என கூறப்படுகிறது.air arabia