cinema

சில படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை மஞ்சிமா மோகன் தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள எப்.ஐ.ஆர் படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் நடிகை மஞ்சிமாnull.

அந்த வகையில் தற்போது தனது சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் உடல் எடை கூடி ஆளே மாறியுள்ளார் என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.