cinema

#நிஜமானசூப்பர்🌟🌟🌟ஸ்டார்.

48 இலவச பள்ளிக்கூடங்கள் ,
26 ஆதரவற்றோர் இல்லங்கள் ,
16 முதியோர் இல்லங்கள் ,
சுமார்
1800 மாணவ , மாணவியரின் கல்வி ,
என தன் வருமானத்தை தனக்காக மட்டுமில்லாமல் மக்களுக்கான பயனுக்காகவும் என வாழ்ந்து வந்த கன்னட திரையுலகின் மன்னன் புனித் ராஜ்குமார் .
இன்று தன் மரணத்திலும் தன் கண்களை தானமாக வழங்கி பார்வையற்ற இரு பாமரனின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார் .

மனிதம் காப்போம்