health

YELAGIRI HILLS- 2nd BATCHES

2021 நவம்பர் மாதம் 12 13 14ம் தேதிகளில் (வெள்ளி சனி ஞாயிறு) பசுமைப்பாதையின் ஏலகிரிமலை இயற்கை வாழ்வியல் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த இன்ப👇🏻👆 சுற்றுலாவில் இனிய குளியல்கள்…

மூலிகை எண்ணை குளியல்கள்
புற்றுமண் பூச்சு குளியல்கள்
1008 புள்ளி வர்ம குளியல்கள்
பழப்பூச்சு குளியல் தெளியல்கள்

இயற்கை உணவுகள்
பாரம்பரிய உணவுகள்
மரபுவழி உணவுகள்
முன்னோர்வழி உணவுகள்

மைக்கேல்ராஜ், பசுமைப்பாதை.
98430 85615, 99430 85615.

ஏலகிரி மலையில்… ஏற்றமிகு
ஞான யோக தாக தேக போக பல்நோக்கு பயிற்சி வகுப்புகள்

ஜலகம்பாறை நீர்வீழ்ச்சி
கானகப்பயணத்துடன் நீர்வீழ்ச்சி
கனம் இறக்கும் நீர்வீழ்ச்சி
இரவை இனிதே நிறைக்கும் வண்ணமயமான நீர்வீழ்ச்சி

மலைதேசத்து மயக்கும் உணவுகள்
நல்லூட்ட நலம்வாழும் உணவுகள்
உயிருணர்வு தவ உணவுகள்
குணம்தரும் பாரம்பரிய உணவுகள்

இயற்கை பூங்கா, படகுசவாரி, ஏரிப்பூங்கா விளையாட்டுகள், பறவைகள் பூங்கா, சாகச துள்ளல் விளையாட்டுகள், இரவு சுடரொளி களியாட்ட நடன விளையாட்டுகள்

பஞ்சசுத்தி கழிவுநீக்க முறைகள், உடல் உள்ளுறுப்புகள் சரியாகும் பயிற்சிகள், ஆரோக்கியம் தரும் ஆழமான வகுப்புகள், பாத அழுத்தம் மூலம் உடல் உபாதை கரைப்புகள், சிகிச்சைகள் மற்றும் உயர்தரமாக தங்கும் நிறைவான அறைகள்…

மைக்கேல்ராஜ் பசுமைப்பாதை.
98430 85615, 99430 85615.