jobs

வேலை வாய்ப்புகள்.

29.11.21:
Indian Air Force Recruitment 2021 – இந்திய விமான படையில் காலியாக உள்ள Commissioned Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு B.E, B.Tech முடித்திருக்க வேண்டும். இந்த பணிகளுக்கு விண்ணபிக்க விரும்பும் விண்ணப்பதரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான முழு விவரம் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Apply link:

Apply AFCAT