ஜோயாலுக்காஸ் கோயம்புத்தூர் கிராஸ்கட் ரோடு ஷோரூமின் மறு திறப்பு விழாவை கொண்டாடியது.
20.12.21:
மறுசீரமைக்கப்பட்ட, புதுப்பிக்கப்பட்ட இந்த ஜுவல்லரி ஷோரூமில், ஜுவல்லரி பிரியர்களின் இரசனைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர், கிராஸ்கட் ரோட்டில் அமைந்துள்ள இந்த ஷோரூமின் மறு திறப்பு விழா டிசம்பர் 18 2021 அன்று நடைபெற்றது.ஒரு தலைசிறந்த டிசைனரின் கலை நயத்தோடு இந்த ஷோரூமின் உட்கட்டமைப்பு பிரம்மாண்டமாக மறு கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை வரவேற்றிட, அவர்களுக்கு உண்டான சௌகர்யங்களை மனதில் வைத்து ஷோரூமில் இட வசதி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. பார்க்கிங் வசதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஷோரூமிற்கு வரும் போது மீண்டும் ஒரு முறை உருவான புதிய ஷோரூம் என்ற உணர்வு உங்களுக்கு வெளிப்படும். எல்லையில்லா கலெக்ஷன்கள், பாரம்பரிய டிசைன்கள், நவீன டிரெண்டிற்கு ஏற்ற நகைகள் அனைத்தும் இந்த மறுசீரமைப்பு செய்த ஷோரூமில் இன்னும் கூடுதல் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
கோயம்புத்தூர், கிராஸ்கட் ரோடு ஷோரூமின் மறுதிறப்பு விழவை முன்னிட்டு வாடிககையாளர்களை கௌரவிக்கும் விதமாக விஷேசமான சலுகைகளையும் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.50,000 மதிப்புள்ள தங்க நகை பர்ச்சேஸ்க்கும் 200 மி.கி. தங்க நாணயத்தை இலவசமாக கொடுக்கப்படுகிறது. அதே போல் ரூ.25,000 மதிப்புள்ள வைர நகை பர்ச்சேஸ்க்கும் 200 மி.கி. தங்க நாணயத்தை முற்றிலும் இலவசம்.
வருகிற விழாக்காலங்களில் உலகத்தின் தலை சிறந்த புத்தம் புது டிசைன்கள், கலெக்ஷன்கள் இவற்றையும் வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தபட்டுள்ளது. புதிய ஆண்டின் தொடக்கத்தை வரவேற்கும் விதமாக தற்போது மறு திறப்பு விழா காணும் இந்த ஷோரூமின் உட்கட்டமைப்பு வசதிகள் மிகச் சிறப்பாக மேம்பாடு செய்யப்பட்டுள்ளது. அழகான இந்த சூழலில் அற்புதமான டிசைன்கள் எல்லையில்லா கலெக்ஷன்கள், தலைசிறந்த சேவை அனைத்தும் ஒரே இடத்தில் வழங்க்கப்படுகிறது.