today-times

பொதுப்பணித்துறையில் புதிதாக கோயமுத்தூர் மண்டலம் உருவாக்கம்; தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை மற்றும் திருச்சி மண்டலங்களை சீரமைத்து கோயமுத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மண்டலம் உருவாக்கம்

கோயமுத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களை உள்ளடக்கி கோவை மண்டலம் உருவாக்கம்

கோவை பொதுப்பணித்துறை மண்டலத்தில் பணியாற்ற புதிய பணியிடங்களையும் உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு