today times

22.12.21 மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்.துணை மின் நிலையம் அறிவிப்பு.

21.12.21:
கோவை சரவணம்பட்டி துணை மின்நிலைய செயற்பொறியாளர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், கருமாண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ்,
சுப்பிரமணியம் பாளையம், கே. எம். ஜி புதூர், மணியகாரம்பாளையம் ஒரு பகுதி, லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்பிரகாஷ் நகர், கணபதிபுதூர், உடையாம்பாளையம், வெள்ளக்கிணறு, ஹவுஸிங் யூனிட் மற்றும் விநாயகபுரம் வடக்குப்பகுதி ஆகிய பகுதிகளில் நாளை(22.12.21)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மராமத்து பணி பார்ப்பதால் மின்சாரம் இருக்காது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.