Today Times

ஆர்டர்லி அருகே மண்சரிவு மலை இரயில் மேட்டுப்பாளையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

கோவை. அக்டோபர். 7-

மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று ஊட்டிக்கு சென்று கொண்டிருந்த மலைரயில் ஆர்டர்லி அருகே மண்சரிவு ஏற்பட்ட காரணத்தினால் மீண்டும் மேட்டுப்பாளையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

நாளை 8ஆம் தேதி ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆடர்லி ஹில்கிரோ ரயில் நிலையம் இடையே மன்சரிவு ஏற்பட்டு தன்டவாளத்தில் பாறை விழுந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சென்ற மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையத்திற்கே திருப்பி அனுப்பட்டு மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாளை 08.10.2021 மேட்டுப்பாளையத்திலிரு,ந்து உதகை செல்லும் மலை ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு.