வின்டர் ஒண்டர்லாண்ட், பெண் தொழில்முனைவோருக்காக,பெண்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரத்யேக ஒரு நாள் பாப் அப் நிகழ்வு நடைபெற்றது.

20.12.21:

கோவை , பந்தய சாலை , ரிதம் ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உணவு , ஆடை , வீட்டு அலங்காரம் , இனிப்புகள் , விளையாட்டுகள் என 28 ஸ்டால்கள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து ஸ்டால்களும் பெண் தொழில் முனைவோரால் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் துவக்க விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் மாநில செயலாளர் அனுஷா ரவி ( தலைமை நிர்வாக அதிகாரி , பார்க் நிறுவனங்கள் ) மற்றும் பெண் கல்வியாளர்கள் , மருத்துவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் . இந்த பாப் அப் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதன் நோக்கம் பெண் தொழில் முனைவோரின் வணிகத்தை வெளிப்படுத்தவும் , ஊக்குவிக் ஒரு தளத்தை உருவாக்குவதாகும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *