நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்ட தேர்தல் அலுவலர்கள்/ மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி மற்றும் ஆயத்தப் பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார் இ.ஆ.ப (ஒய்வு) அவர்கள் தலைமையில்
பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது
