தங்களின் மீது இறைவனின் அன்பும் அருளும் பொழியட்டும்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (24.10.21) மாலை 5.30 மணிக்கு வரலாற்று நாயகர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி போத்தனூர் ஆயிஷா மஹாலில் நடைபெற உள்ளது.
தாங்கள் தங்கள் குடும்பத்தினரோடு இந்த நல்ல நிகழ்வில் அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
தங்களுக்கு இரவு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்புடன் அழைக்கிறோம்,
அப்துல் ஹக்கீம், செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை.